ஸ்டாலினுடன், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், சந்தித்தார்.
ஸ்டாலினுடன், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சந்திப்பு
Published on

திமுக தலைவர் ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்,

சந்தித்தார். அப்போது கருணாநிதியின் மறைவு குறித்து விசாரித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர், திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com