கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி நூற்பாலையை ஆய்வு செய்த கைத்தறி மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, நூற்பாலைகளை தரம் உயர்த்தி லாபகரமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறினார்.