JUSTIN || Seeman | NTK | சீமான் மீது வழக்கு - கோர்ட் அதிரடி உத்தரவு

x

பெரியார் குறித்த பேச்சு - சீமான் மீது வழக்கு பதிய உத்தரவு

பெரியார் குறித்த பேச்சு - சீமான் மீது வழக்கு பதிய உத்தரவு /பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு- நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிய உத்தரவு /சீமான் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு/சீமானுக்கு எதிராக வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் தாக்கல் செய்த மனு மீது உத்தரவுப்பிறப்பித்த நீதிமன்றம் /பெரியார் பேசியதாக சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியிருந்தார் ///கோப்புக்காட்சி


Next Story

மேலும் செய்திகள்