SP Velumani ``செந்தில்பாலாஜி அல்ல.. யார் வந்தாலும்..’’ - விஜய்யையும் சேர்த்து அட்டாக் செய்த வேலுமணி

SP Velumani ``செந்தில்பாலாஜி அல்ல.. யார் வந்தாலும்..’’ - விஜய்யையும் சேர்த்து அட்டாக் செய்த வேலுமணி

கோவையில் 11 தொகுதிகளிலும் அதிமுகவுக்கே வெற்றி என எஸ்.பி.வேலுமணி பேச்சு கோவையில் செந்தில் பாலாஜி மட்டுமல்ல, யார் வந்தாலும் 11 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி களம்காண்கிறார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும் தவெக தலைவர் விஜய்யால் மக்களை பாதுகாக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com