Cuddalore | SP Velumani | ADMK | கூடலூர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பு

கூடலூர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பு

Cuddalore | SP Velumani | ADMK | TN Election | கூடலூர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பு #cuddalore #spvelumani #admk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha கூடலூர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பு நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொன். ஜெயசீலனுக்கு வாக்களித்தால், மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.... கூடலூர் வருகை தந்த எஸ்.பி. வேலுமணிக்கு, அந்தப் பகுதியின் வாழ்வாதாரமான தேயிலை இலைகளால் செய்யப்பட்ட பிரம்மாண்ட மாலையை அணிவித்து வேட்பாளர் பொன். ஜெயசீலன் உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, தேர்தலில் எவ்வாறு செயலாற்றுவது என்பது குறித்து அதிமுகவினருக்கு அறிவுரைகளை வழங்கினார்.... தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி.. அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால் 17-ஆம் பிரிவு நிலப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும், வன நிலமாக மாற்றப்படும் 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com