Sowmya Anbumani| சௌமியா அன்புமணி கொடுத்த அட்வைஸ்

சௌமியா அன்புமணி கொடுத்த அட்வைஸ்

#sowmyaanbumani #pmk புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு உலகளாவிய தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டிய பெரும் பொறுப்பு பொறியியல் மாணவர்களுக்கு உள்ளதாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும் பாமக எம்எல்ஏ-வுமான செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை பெருங்களத்தூரில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், சுற்றுச்சூழல் பெருமளவு மாசடைந்து வருவது குறித்தும் வேதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com