விருதுநகரில் நாளை திமுக தென்மண்டல
இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளும் திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.