சோனியாவுக்கு திமுக எம்.பி.க்கள் பிறந்தநாள் வாழ்த்து

சோனியாகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக எம்.பி.க்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சோனியாவுக்கு திமுக எம்.பி.க்கள் பிறந்தநாள் வாழ்த்து
Published on

சோனியாகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக எம்.பி.க்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com