விபத்தில் சிக்கிய மகன் - கலங்கிய இதயத்தோடு சிங்கப்பூர் விரையும் பவன்

x

பவன் கல்யாண் இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம்

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் மகன் காயம் - மருத்துவமனையில் அனுமதி

இன்று இருந்த தனது அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து சிங்கப்பூர் விரைகிறார் பவன் கல்யாண்

படித்து வந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது தீ விபத்து ஏற்பட்டபோது அவரது கைகள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது தீ விபத்தில் ஏற்பட்ட புகையின் காரணமாக மயக்கம் அடைந்து மருத்துவ பள்ளி ஊழியர்கள் அவரை சேர்த்து உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்