“சிலர் பேசிவிட்டு செல்கிறார்கள்... என்னை கைது செய்வார்கள்!” | நயினார் நாகேந்திரன்
“சிலர் பேசிவிட்டு செல்கிறார்கள்... என்னை கைது செய்வார்கள்!” | நயினார் நாகேந்திரன்
சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சிலர் ஏதோ பேசிவிட்டு செல்கிறார்கள் என்னை கைது செய்வார்கள் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார் #NainarNagendran #BJP #TamilNaduAssembly #AssemblyDebate #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்