பாஜகவில் ஐக்கியமான சமக - அன்று போஸ்டர்...இன்று மொட்டை...ஒரு விசுவாசியின் விஸ்வரூபம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத்குமார், பாஜகவுடன் இணைத்தற்கு கும்பகோணத்தில் கட்சி நிர்வாகி ஒருவர் மொட்டை போட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கும்பகோணம் தொகுதி பொறுப்பாளரான ஆதி.கலையரசன், சரத்குமாரின் தீவிர விசுவாசி இருந்தவர். இவர், தங்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மொட்டை போட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com