சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டுப்பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை மைக் கச்சேரியில் பார்க்கலாம்.