சிவகாசியில் வெடித்த அரசியல் வெடி - காங்கிரஸ் - பாஜக கடும் மோதல்.. உச்சகட்ட பரபரப்பு
சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக பாஜக மாமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க அருகில் இருந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
