SIR Tamilnadu | ``வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் திமுகவினரின் பெயர்’’ - கொந்தளித்த அதிமுக
வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் திமுகவினரின் பெயர் இருப்பதாக அதிமுக குற்றச்சாட்டு
சென்னை ஆர்.கே.நகர் வரைவு வாக்காளர் பட்டியலில் திமுகவினரின் பெயர்கள் இரண்டு முறை இடம்பெற்றுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகர் 38வது வட்டத்தில் திமுக வட்ட செயலாளர் சசிக்குமார், அவரது குடும்பத்தினர் பெயர்கள், 41வது வட்ட வரைவு வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story
