SIR | கொஞ்சம் அசந்தாலும் அக்கவுண்டில் பணம் கட்டாகிடும்... உஷார் மக்களே... SIR-ஐ வைத்து மோசடி
கொஞ்சம் அசந்தாலும் அக்கவுண்டில் பணம் கட்டாகிடும்... உஷார் மக்களே... SIR-ஐ வைத்து மோசடி
புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவம் நிரப்புவதாக கூறி மர்ம நபர்கள் அழைத்து OTP கேட்டு சைபர் மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது. OTP வழங்கினால் மொபைல் ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிக்கப்படுகிறது. எந்த அழைப்பிற்கும் OTP சொல்லக்கூடாது என்றும்,
தேவையெனில் நேரில் பணியாற்றும் பி.எல்.ஓ-வை தொடர்புகொள்ளவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story
