SIR | DMK vs TVK | எஸ்ஐஆர் விவகாரம் - திமுக, தவெக இடையே வாக்குவாதம்
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் எஸ்ஐஆர் படிவம் நிரப்புவது தொடர்பாக திமுக, தவெக கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஐந்தாவது வார்டு பகுதியில் உள்ள வீட்டில் இரவு நேரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை பிஎல்ஓ-க்கள் நிரப்பிய போது, இந்த சலசலப்பு ஏற்பட்டது.
Next Story
