SIR | தமிழகத்தில் நாளை முழுமையாக புறக்கணிப்பு - அதிர்ச்சி அறிவிப்பு

x

தமிழ்நாட்டில் நாளை SIR பணிகள் முழுமையாக புறக்கணிப்பு

"நாளை SIR தொடர்பான அனைத்து பணிகளும் முற்றாக புறக்கணிப்பு" - வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

அதீதமான பணி நெருக்கடி காரணமாக நாளை SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

"SIR பணிகளால் அரசு ஊழியர்களுக்கு கடுமையான பணி நெருக்கடி, மன உளைச்சல்"

தேர்தல் ஆணையம் தலையிட்டு சுமூகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் - வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு


Next Story

மேலும் செய்திகள்