SIR | ADMK | DMK | ``SIR-க்கு ஆதரவு அளித்து திணறும் அதிமுக..'' | திமுக எம்பி குற்றச்சாட்டு
"SIR சிக்கலை எதிர்கொள்ள முடியாமல் அதிமுக திணறல்"
SIR-க்கு ஆதரவு அளித்த அதிமுக, அதில் இருக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுவதாக திமுக எம்.பி என் ஆர் இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகாரில் ஒட்டு போட்டவர்கள் கூட தமிழகத்தில் வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாகவும், SIR குறித்து BLO அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
Next Story
