சிங்காரவேலரின் 161 வது பிறந்த நாளை ஒட்டி, புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.