"உம்மு; கம்மு; கும்மு.." அண்ணாமலைக்கு பதிலடி

x

தவெக தலைவர் விஜய் பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும் என பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், அண்ணாமலை அமைதியாக இருந்திருந்தால், இருந்திருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார் என தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்