"காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை" - சித்தராமையா

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறினார்.
"காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை" - சித்தராமையா
Published on
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறினார். மேலும் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேசகவுடாவை அமைச்சர் சிவக்குமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com