Siddaramaiah | DK Shivakumar | நீடிக்கும் மோதல்.. "தலைமை சொன்னால் முதல்வராக தொடர்வேன்.."
- தலைமை சொன்னால் முதல்வராக தொடர்வேன் - சித்தராமையா
- கர்நாடகாவில் முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே நீடிக்கும் மோதல். இரண்டரை வருடத்திற்கு பின் கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் செய்யலாம் என பரிந்துரைத்த நிலையில் தலைமை சொன்னால் முதல்வராக தொடர்வேன் என சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்...
Next Story
