காங்கிரஸ் மேலிட முடிவை சித்தராமையா ஏற்காததாலேயே கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததாக முன்னாள் முதல்வர் குமாரசாமி சித்தராமையா மீது நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.