Seeman | NTK | TVK | TVK Vijay | "கொடுக்கணும்.." - விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்

"கொடுக்கணும்.." - விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்

Seeman | NTK | TVK | TVK Vijay | "கொடுக்கணும்.." - விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான் #seeman #ntk #tvk #tvkvijay #vijay #thanthitv தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி கொடுக்க ஏன் மறுக்கிறார்கள் என தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆவடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்க்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com