கட்சி வேட்டி அணியாமல் கூட்டத்திற்கு வந்த தேமுதிக நிர்வாகிகளுக்கு ஷாக்

x

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி வேட்டி அணியாமல் வந்த நிர்வாகிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சிலர் கட்சி வேட்டி அணியாமல் வந்திருந்தனர். இதனால் அவர்களுக்கு அபராதம் விதித்த மாவட்டச் செயலாளர், அந்தத் தொகை மாநில மாநாட்டிற்கு செலவிடப்படும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்