Candidate List |திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கே ஷாக்? - சர்ப்ரைஸ் கொடுத்த வேட்பாளர் லிஸ்ட்
திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கே ஷாக்? - சர்ப்ரைஸ் கொடுத்த வேட்பாளர் லிஸ்ட்
#DMK | #candidatelist திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கே ஷாக்? - சர்ப்ரைஸ் கொடுத்த வேட்பாளர் லிஸ்ட் 3 அமைச்சர்கள், 38 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு சட்டமன்ற தேர்தலில் 3 அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ், ஆர்.காந்தி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை... இதேபோல, முன்னாள் அமைச்சர் பொன்முடி தேர்தலில் போட்டியிடவில்லை... பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியில், அவரது மகன் கவுதம சிகாமணிக்கு திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. இதேபோல, திமுகவில் கடந்த முறை வெற்றி பெற்ற 38 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
