"அழகை பார்த்துதான் எம்.பி. பதவி" சீண்டி பார்த்த ஷிண்டே அணி MLA...சீறிய பிரியங்கா சதுர்வேதி

x

உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதிக்கு அழகை பார்த்து தான் எம்.பி. பதவி கொடுத்ததாக ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ விமர்சித்த நிலையில், எம்.பி. பிரியங்கா சதுர்வேதி அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார் . இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


Next Story

மேலும் செய்திகள்