``ஒரே நாடு, ஒரே மொழி இதெல்லாம் நடக்காது'' -அமைச்சர் துரைமுருகன்
2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, சிறுபிள்ளைத்தனமானது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது" எனவும் அவர் கூறினார்.
Next Story
