கழிவுநீர் ஓடை பிரச்சினை - காங்கிரஸ் நிர்வாகிகள் சாக்கடை குளியல் போராட்டம்..
நெல்லை மாநகராட்சியில் கழிவுநீர் ஓடை பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் சாக்கடை குளியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் ராமசுந்தரம் வழங்க கேட்கலாம்.....
Next Story