Senthil Balaji | Supreme Court | செந்தில் பாலாஜி வழக்கு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொன்ன வார்த்தை

x

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமின் தீர்ப்பை திரும்ப பெறக் கோரும் மனுவை விரைந்து விசாரிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்திருந்த நிலையில், விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால், மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, மனுவை விசாரிக்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்