மத்திய அரசிடம் நேரடியாக கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி | senthil balaji

x

மின் கட்டமைப்பு நவீன மயமாக்கலுக்காக கோரப்பட்ட ரூ.3,200 கோடி நிதியுதவிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். மும்பையில் நடைபெற்ற 2வது மாநில மின்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைந்தபட்சம் 1.5 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். ரைகா-புகலுர் – திருச்சூர் உயர் மின் வழித்தடத்தை தேசியதிட்டமாக அறிவித்து அதன் படி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்