#BREAKING || செந்தில் பாலாஜிக்கு ED கொடுத்த அடுத்த ட்விஸ்ட் | senthilbalaji

#BREAKING || செந்தில் பாலாஜிக்கு ED கொடுத்த அடுத்த ட்விஸ்ட் | senthilbalaji
Published on

வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனுகுற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல்

செய்யப்பட்டுள்ளது - அமலாக்கத் துறை

மோசடி தொடர்பான மத்திய குற்றப்பிரிவின் வழக்கு நிலுவையில் உள்ளதால், அமலாக்கத் துறை விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோர முடியாது - அமலாக்கத் துறை

செந்தில் பாலாஜியின் மனு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைப் போன்றது - அமலாக்கத் துறை

செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணை ஜனவரி 31க்கு தள்ளிவைப்பு

X

Thanthi TV
www.thanthitv.com