#Breaking|| ஜாமின் கேட்ட செந்தில்பாலாஜி.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

x

செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு/பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு/அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு////கோப்புக்காட்சி/2/செந்தில் பாலாஜி வழக்கு - தடை விதிக்க மறுப்பு..


Next Story

மேலும் செய்திகள்