Sengottaiyan | “அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட வார்த்தைகள்” | அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Sengottaiyan | “அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட வார்த்தைகள்” | அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசிய பிறகு அவைக்குறிப்பில் இருந்து சில வார்த்தைகள் நீக்கப்படுவது வழக்கமான மரபு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். நீக்கப்பட்ட வார்த்தைகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்தும் விளக்கம் அளித்தார். #Sengottaiyan #TamilNaduAssembly #AssemblySession #AssemblyRecords #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com