செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

x

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்


Next Story

மேலும் செய்திகள்