Sengottaiyan | TVK | Vijay | தவெக தொண்டர் படையோடு... அண்ணா, MGR நினைவிடங்களில் செங்கோட்டையன் மரியாதை

x

அரை நூற்றாண்டு காலமாக அதிமுகவில் பயணம் செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார்... அதிமுகவில் எம்.ஜி.ஆரின் மாணவனாக, ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக பார்க்கப்பட்ட செங்கோட்டையனின் அரசியல் வரலாற்றை பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்