TVK Sengottaiyan Pressmeet | மே 4 ரிசல்ட் குறித்து தன் கணிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்

மே 4 ரிசல்ட் குறித்து தன் கணிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்

#tamilnaduelection2026 #tnelectionresults #sengottaiyan #tvkvijay வரும் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வில் இந்தியாவே வியக்கும் அளவிற்கு விசில் சத்தம் இருக்கும் என தமிழக வெற்றிக் கழக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com