Sengottaiyan | TVK | பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் குறித்து செங்கோட்டையன்
பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் குறித்து செங்கோட்டையன்
பாண்டியாறு - புன்னம்புழா திட்டக் கோரிக்கை தொடர்பாக கேரள மாநில அரசோடு பேசி வருவதாகவும், போராடாமலே அனைத்தையும் நிறைவேற்றவேண்டும் என்பதே தவெக அரசின் எண்ணம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெருவித்துள்ளார் #Sengottaiyan #PandiyarPunnampuzha #Kerala #TVK #WaterProject #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
