ஈபிஎஸ் பெயரை சொல்வதை தவிர்த்த செங்கோட்டையன்

x

ஈரோடு மாவட்டம் அத்தாணியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இந்தமுறை அதிமுக தோல்வியை தழுவ காரணம் சில துரோகிகள் என்று பேசினார். இந்த முறையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை பயன்படுத்தாத அவர், தன்னை அடையாளம் காட்டியவர் எம்.ஜி.ஆர். என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்