பாலியல் வன்கொடுமை புகார் - சீமானின் மனு தள்ளுபடி
பாலியல் வன்கொடுமை புகார் - சீமானின் மனு தள்ளுபடி
பாலியல் வன்கொடுமை புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாக விஜயலட்சுமி கூறியதாகவும், இதிலிருந்து மிரட்டல் காரணமாகவே, புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவானதாகவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story