நெல்லையில் செய்தியாளர்ளை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகத்தில் போலீஸ் சிறப்பாக செயல்படுவதாகவும், போதை கலாச்சாரத்தை பரப்புவது பாஜக தான் என்றும் பேசினார்.