Selvaperunthagai | "இங்க வந்து பாருங்க.." - மத்திய நிதியமைச்சருக்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை

இங்க வந்து பாருங்க.."

காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஒருநாள் ஆட்சி அமைக்கும்" தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஒருநாள் ஆட்சி அமைக்கும் என தந்திடிவிக்கு அளித்த பிரத்யோக நேர்காணல் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே உள்ளது என்ற மத்திய நிதியமைச்சரின் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com