“என்னை தெர்மாகோல் என மக்கள் ஓட்டுகின்றனர்.. உண்மையில் நடந்தது இதுதான்.." - மனம் திறந்த செல்லூர் ராஜூ
தன்னை தெர்மாகோல் என மக்கள் ஓட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் செல்லூர் ராஜு பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், பொருத்தது போதும் பொங்கி எழு என மனோகரா திரைப்படத்தில் வரும் வசனம்போல கூட்டத்தில் பங்கேற்று இருப்பதாகக் கூறினார். தன்னை தெர்மாகோல் என ஓட்டுகின்றனர் என்றும், மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க பரீட்சார்த்த முறையில் தெர்மாகோல் விட்டு ஆய்வு செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story