Sellur Raju Speech | செல்லூர் ராஜுவின் ``டாப்.. டூப்’’ பொலிட்டிக்கல் கமெண்ட்

செல்லூர் ராஜுவின் ``டாப்.. டூப்’’ பொலிட்டிக்கல் கமெண்ட்

Sellur Raju Speech | செல்லூர் ராஜுவின் ``டாப்.. டூப்’’ பொலிட்டிக்கல் கமெண்ட் #admk #sellurraju #thanthitv சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்பதை போலத்தான் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இருக்கின்றன என, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மேலும் தேர்தலின் கதாநாயகனாக அதிமுக தேர்தல் அறிக்கை தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com