Sellur Raju | Vijay | ``விஜய்யே போட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்டீட்டிங்க'' - ஆதங்கப்பட்ட செல்லூர் ராஜு
விஜய் விவகாரத்தில் செல்லூர் ராஜு சொன்ன கருத்து
நடிகை கவர்ச்சி காட்டுவதை போல வாக்குறுதிகளை கொடுத்து திமுக மக்களை ஏமாற்றுகிறது என்றும், மாடக்குளம் கண்மாய் பிரச்னை குறித்து பேசினால் அதை போடாமல் விஜய் விஜய் என போட்டு ஓட்டிவிட்டீர்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆதங்கம் தெரிவித்தார்..
Next Story
