"அதிமுகவின் தேர்தல் அறிக்கையால் திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது" அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட 10 தேர்தல் வாக்குறுதிகளால், திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது என, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.