தூத்துக்குடி சம்பவம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கூற்று உண்மை தான் என, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.