Sekarbabu அதிர்வை கிளப்பிய ஸ்ரீரங்கம் கோவில் நில விவகாரம் - சேகர்பாபு வாயில் இருந்து வந்த வார்த்தை

Sekarbabu அதிர்வை கிளப்பிய ஸ்ரீரங்கம் கோவில் நில விவகாரம் - சேகர்பாபு வாயில் இருந்து வந்த வார்த்தை

#srirangam #sekarbabu #investigation

ஸ்ரீரங்கம் கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முழு விசாரணைக்குப் பிறகே தவறு நடந்துள்ளதா என்பது தெரியவரும் என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com