அனுப்பி வைத்த முதல்வர் - கமலுக்கு முக்கிய பதவி?

x

கமல்ஹாசன் உடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு 2026 தேர்தல் கூட்டணி, நடப்பு அரசியல் சூழல் தொடர்பாக பேசப்பட்டதாக தகவல் 2025 ஜூலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை தி.மு.க ஒதுக்க உள்ளது ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக மாநிலங்களை செல்ல உள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்