``எடப்பாடி எங்களுக்கு எதிரி இல்லை.. ஆனால்..'' - பொசுக்குனு முடித்துவிட்ட அமைச்சர் சேகர்பாபு
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை எதிரியாக பார்க்கவில்லை என கூறிய அமைச்சர் சேகர்பாபு, உதிரியாக பார்ப்பதாக விமர்சித்துள்ளார். சென்னை கொளத்தூர் பேப்பர் மில் சாலையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்...
Next Story